விண்டோஸ் 7 + விண்டோஸ் 8 = விண்டோஸ் 10

எதிர்பார்க்கப்பட்டது போன்று விண்டோஸ் தனது புதிய கணனி இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விண்டோஸ் 7 இன் சிறப்புகளையும் விண்டோஸ் 8 இன் சிறப்புகளையும் உள்ளடக்கி இப்புதிய இயங்குதளம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிய கைபேசிகள் முதல் மடிக்கணனி மற்றும் மேசைக்கணனி வரை இலகுவாக பயன்படுத்தக்கூடியவாறு இப்புதிய இயங்குதளம் வருகின்றது. கடந்த செவ்வாய்கிழமை மைக்ரோசொப்ற் புதிய இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியமை மூலம் விண்டோஸ் 8 ஆனது விஸ்ரா வைப்போல அனைவரையும் கவரவில்லை எனவும் பெரும்பாலானவர்கள் விண்டோஸ் 7 விரும்புவதாகவும் தரவுகள் காட்டுகின்றன. … Continue reading விண்டோஸ் 7 + விண்டோஸ் 8 = விண்டோஸ் 10